குடியரசு தின விழாவில் கடலோர காவல் படை அணிவகுப்பை வழி நடத்துகிறார் தமிழக பெண் அதிகாரி Jan 23, 2021 1807 டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கடலோர காவல் படை அணிவகுப்பை, தமிழகத்தைச் சேர்ந்த பெண் அதிகாரி தேவிகா செல்வராஜ் 2-வது ஆண்டாக வழி நடத்த இருக்கிறார். குடியரசு தினத்தையொட்டி டெல்லி ராஜபாதையி...